மாணவர்களின் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி […]
