சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு இந்தியா முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் […]
