பிரபல நாட்டில் மீண்டும் கருங்கடல் மீது ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது வழக்கப்படி கருங் கடல் மீது ரோந்து சென்றுள்ளது. அப்போது 2 ரஷிய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த ரஷிய போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்துள்ளது. இந்த நாடகம் 90 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஒட்டிகள் […]
