ஆண்களே இனிமேல் உங்களது செல்போன்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்காதீர்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. நவீன காலகட்டத்தில் அனைவரும் செல்போன் இல்லாமல் இருப்பதே இல்லை. என் நேரமும் செல்போனை பயன்படுத்திய வண்ணமே உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆளுக்கு ஒரு செல்போன் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. மொபைல் போன்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொலைபேசியை உங்கள் பாக்கெட்டில் வைத்து இருந்தால் கருவுறுதல் பாதிப்பு ஏற்படும் என்று […]
