அகமதாபாத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனாவால் இறக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே குழந்தை இல்லாத நிலையில் தனது கணவரிடமிருந்து குழந்தை பெற விரும்பிய அந்த பெண் அவருடைய விந்தணுவை சேகரித்து தரும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது கணவரின் விந்தணுவை சேகரித்து தர வேண்டுமென்று குஜராத் நீதிமன்றத்தில் […]
