விநாயகருக்கு பொதுவாகவே அருகம்புல் மற்றும் எருக்கம் பூவை வைத்து வழிபடுவார்கள். அதற்குப் பின்னால் உள்ள வழிபாட்டு விவரம் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாரப்பா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்று என்று மூட்டை மூட்டையாய் தேங்காயை உடைத்து வழிபடுவார்கள். விநாயகரின் புராணக் கதை என்னவென்றால் மகோர்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்காக புறப்பட்ட சமயத்தில் ஒரு அசுரன் அவர்களை தடுத்து நிறுத்தினான்.யாகத்திற்காக விநாயகர் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த […]
