கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 108 விநாயகர்களும் ஒரே கருவறையில் அமைந்துள்ள 108 கணபதி கோவில் இருக்கிறது. இந்நிலையில் நடுநாயகமாக ஒரு விநாயகர் பெரிய உருவத்தில் வலது காலை தொடங்க விட்டு, இடது காலை மடித்து வைத்து அமர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பின்புறம் சிறிய வடிவத்தில் 108 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 பிள்ளையாா் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோவிலில் இருக்கும் 108 விநாயகர்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் […]
