ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சக்தி கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறிய காரியம் முதல் பெரிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாகவே அவதாரம் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவதை விஷ்ணு பகவான் தான். ஆனால் விநாயகப் பெருமானும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார். வக்ரதுண்டா: விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் தான் இது. மட்சரா என்ற அரக்கன் மூன்று உலகங்கள் மற்றும் தேவர்களின் ராஜ்ஜியத்திற்கு பெரும் தொல்லை […]
