இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் வில்லனாக விநாயகனை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் வெங்கி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கையில் வைத்துள்ள நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் வில்லனாக விநாயகனை நடிக்க […]
