வீட்டுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகின்றது. பெருநகரங்களில், கணவன் – மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை […]
