அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய ஒரு வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனி நாட்டில் வாழும் அமெரிக்கர்கள் சிலர் என்னவென்று தெரியாத ஒரு வித்தியாசமான பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்சனை என்னவென்றால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இரவு நேரத்தில் கீச்சிடும் ஒரு வித்தியாசமான சத்தம் காதுகளில் கேட்கின்றது. அந்த சத்தத்தை கேட்ட பின் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதில் குறிப்பான […]
