லண்டனில் கிட்டத்தட்ட 2 அடி உயர வித்தியாசம் கொண்ட காதல் ஜோடி உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளனர். லண்டனில் வசிக்கும் 33 வயதுடைய ஜேம்ஸ் என்ற நபர் தொலைக்காட்சி நடிகராகவும், தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் சோலி என்ற ஆசிரியையை கடந்த 2013ம் வருடத்தில் திருமணம் செய்துள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 2 ஆம் தேதியன்று, உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துவிட்டனர். எப்படி? என்றால், சோலி 166.1 சென்டிமீட்டர் உயரம் […]
