விவசாயிகளுக்கு விதை பண்ணையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விதைப் பண்ணைகளை தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக நெல், பாசிப்பயிறு, துவரம்பருப்பு, ஆமணக்கு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்து லாபம் பெறுகின்றனர். கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விதைப் பண்ணை முறை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் வழங்கும் தரமான விதைகளுக்கு […]
