சேலம் மாவட்டத்தில் விவசாய பணிகள் முன்னேற்றம் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் கூறும் போது, தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 579.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. மாவட்டத்தில் […]
