சுற்றுலா தளத்தில் அரசு தடைகளை மீறி அருவிகளில் குளிப்பதை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என இம்மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதனால் முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், அருவிகள், நடைபாதை ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி […]
