Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… இதெல்லாம் செய்யாதீங்க… வந்தாச்சு சட்டம்..!!

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. ஆனால் பொதுமக்கள் இதனை அலட்சியப்படுத்தாமல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகுந்த அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்த சட்டமானது மக்களவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது, சுகாதாரத்துறை […]

Categories

Tech |