Categories
மாநில செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!

சென்னையில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை மக்களின் நலன் கருதி அறிவித்துள்ளது. ஆனால் அதனை மக்கள் ஒழுங்காக கடைபிடிக்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொள்கின்றனர். அதாவது வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற முக்கிய வழிமுறைகளை கூட அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் […]

Categories

Tech |