தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது. 1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். 2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு […]
