சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தைசுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]
