Online பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையிலும், செக் என்பது தற்போதும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக செக் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. பணமெடுக்க வேண்டும், பணம் டெபாசிட் செய்ய வேண்டும், மற்றவரிடம் பேமெண்ட் பெறவேண்டும் (அல்லது) கொடுக்கவேண்டும் என அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள்தான் புழக்கத்தில் இருந்தது. இதனிடையில் செக்-கை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் வேளையில் ஒருசில காரணங்களால் அவை நிராகரிக்கப்படும். மேலும் வங்கிக் கணக்கில் போதிய அளவு தொகையானது இருப்பில்லை […]
