விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைன் மூலமாக எப்படி அப்ளை செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னென்ன?.. தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளது. அதில் விதவைப் பெண்களுக்காக தற்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தகுதியானவர்கள்: ஆதரவற்றோராக இருக்க வேண்டும். கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும். 20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் […]
