இந்தியாவில் உள்ள பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விதவைகளுக்கான பென்ஷன் திட்டம். அதாவது விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக வித்வா பென்ஷன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும் பென்ஷன் தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள விதவைப் பெண்கள் இந்த திட்டத்தில் […]
