பெலகாவி என்ற பகுதியில் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்த விதவைப் பெண்ணிடம் தாசில்தார் தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாவட்டம் பெலகாவி என்ற பகுதியை சேர்ந்த விதவைப் பெண்ணின் மகன் அங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாராக பணியாற்றி வரும் டி எஸ் ஜெயராஜ் என்பவரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து அவரது தாயுடன் வருமாறு கூறி அனுப்பி விட்டார். மறுநாள் அந்த […]
