Categories
மாநில செய்திகள்

“திருமணம் செய்யப் போகிறீர்களா…? ரூ.50000 ரொக்கம்,8 கிராம் தங்கம்….!!” தமிழக அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 50 ஆயிரம் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது . உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் தற்போது தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண சட்டம் […]

Categories

Tech |