விண்வெளி பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பும் வீரர்களின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த விண்வெளி வீரர்கள் 17 பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், சுமார் 7 மாதங்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்கள். பூமிக்கு வந்த பின் சுமார் ஓர் ஆண்டாக அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி விண்வெளி வீரர்களின் கால்களில் இருக்கும் டிபியா என்னும் எலும்பில் 2.1% தேய்மானம் உள்ளது. மேலும் அவர்களது எலும்புகளில் உறுதித் தன்மையும் […]
