சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை துவங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. 2025ம் வருடத்தில் செயல்முறைக்கு வரும் என சவுத்சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது. “லாங் மார்ச் 11 ராக்கெட்” திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின் படி, சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு […]
