புளோரிடாவை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர். அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதற்தாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு காரை திருடியுள்ளார். பின்னர் நேற்று அந்த காரை […]
