கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய “சாங்கோ -5” விண்கலம் நிலவின் பாறை துகள் மாதிரிகளை சேகரித்து அனுப்பியுள்ளது. டைனோசர்களைக் கொன்றது உட்பட, பூமியில் மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் சிலவற்றுடன் துல்லியமாக ஒத்துப்போன சந்திரனில் சிறுகோள் தாக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போலவே நிலவிலும் சிறு கோள் மோதியதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள் […]
