Categories
உலக செய்திகள்

விண்வெளியில் காலடி வைக்க போகும்…. இரண்டாம் நாடு… அதிரடி அறிவிப்பு…!!

கனடா விண்வெளியில் இரண்டாவதாக காலடி எடுத்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  கனடா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப போகும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற உள்ளது. அதாவது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கனடாவும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. மேலும் கடந்த 50 வருடங்களில் முதன்முதலாக கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் நாசா விண்வெளி வீரர்களுடன் இணையவுள்ளார். வரும் 2023 ஆம் வருடத்தில் Art emis 2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி பயண […]

Categories

Tech |