பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டமாகும். 50 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதை தொடர்ந்து உருவானதாகும். இது வேகசக்கரத்தின் தோற்றத்தை அளிக்கின்றது. மேலும் இது இரண்டு வளையங்களை கொண்டிருக்கிறது. ஒரு பிரகாசமான உள்வளையம் மற்றும் வண்ணமயமான […]
