தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே. சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர். திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]
