சீனா வெற்றிகரமாக 3 புதிய செயற்கைக்கோள்களை ஒரே நாளில் விண்ணில் செலுத்தியதாக தகவல் வெளியாகியது. சீன நாடு மூன்று தொலை உணர்வு செயற்கை கோள்களை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் யோகா-35 குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இவை லாங் மார்ச்-2டி ராக்கெட் மூலமாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஒரே நாளில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது லாங் மார்ச் வகையுடைய ராக்கெட்டுகளின் 396-வது திட்டமாகும். இந்த வகையான ராக்கெட்டுகள் சீன விண்வெளி அறிவியல், […]
