இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
