Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வு (2022)….. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

குரூப்-1 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ளது. 92 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை சென்ற ஜூலை 21ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தோ்வுக்கு 3.20 லட்சம் போ் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான காலம் சென்ற 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் துவங்கி 29ம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கால […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்றே(ஜூலை 27) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு…. இன்றே (ஜூன் 16) கடைசி நாள்….. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in  என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை […]

Categories

Tech |