Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. நவம்பர் 19 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு பணி நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நிதித்துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பணியில் 6 இடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும். அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பம் பதிவை முடிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு பொருளியல், வணிக நிர்வாகம், பொருள் அளவியல், புள்ளியியல், கணிதம், […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் சேரணுமா?… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற 12 ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் […]

Categories

Tech |