இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஆனது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 95 சதவீதம் மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவ மாணவிகள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடை குறிப்புகளுடன் […]
