தமிழ் சினிமா திரையரங்கில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். 190-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவருடைய மகன்களான சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள் கோலிவுட்டில் பாசக்கார அண்ணன் தம்பிகளாகவும் பார்க்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொடுத்திருக்கின்றது. […]
