பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் […]
