விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இப்படிப்பட்ட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, யாராலயும் முறியடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனையை செய்துள்ளது. நிலவு,செவ்வாய் என்ற ஆராய்ச்சிகளை செய்து வந்த நாசா தற்போது சூரியனையும் ஆய்வு செய்துள்ளது. சூரியனின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள “பார்க்கர் சோலார் ப்ரோப் ” என்ற ஒரு விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் WIDPR என்ற புகைப்படக் கருவி உள்ளது. […]
