பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு போக திட்டமிட்டு இருந்த ரஷ்ய அதிபர் புடினின் மகள் அதிரடியாக வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகளான Maria Vorontsova தன் 37-வது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடுவதற்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஷ்யாவில் தற்போதையை அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு Maria Vorontsova நாடு திரும்பாமலே போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, புடின் அதிரடி நடவடிக்கையாக தம் மகளை வீட்டுச் சிறையில் […]
