Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டிய மாநிலத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 18 வயது இளைஞனைக் போலீஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பிளாட்பாரத்தில் நேற்று பிற்பகல்  ஒரு வாலிபர் சுற்றித் திரிவதைக் கண்டு சந்தேகமடைந்த கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே சற்று உஷாராக இருந்துக்கொண்டார்.அப்போது ரயில் நெருங்கி வந்த சமயத்தில் திடீரென அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் […]

Categories

Tech |