70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விட்கோ நிறுவனம் தனது வணிகத்தை மூடி விடுவதாக தன் இணையத்தில் அறிவித்துள்ளது. 1951ஆம் ஆண்டு சென்னையில் ஜார்ஜ் டவுன் என்ற பகுதியில் 500 சதுர அடியில் தொடங்கப்பட்டது விட்கோ என்னும் நிறுவனம். இது பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்தி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சூட்கேஸ்கள், ஸ்கூல் பேக்குகள், லக்கேஜ் ட்ரால்லி என பல பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது. தற்போது இந்த பயணம் 2020 ஜூன் 3 முடிவடைந்துள்ளது. கொரோனா […]
