10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி […]
