12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் […]
