எகிப்து நாட்டில் 12 வயது சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை […]
