புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், […]
