கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு 4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]
