பொதுவாக ஒவ்வொரு வருடம் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடங்கும் பொழுது அதற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வருடத்திற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறைக்காக பட்டியலை அரசு வெளியிட்டுள்ள அதே நேரத்தில் ஏப்ரல் ஒரே மாதத்தில் மட்டும் 10 நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. 4 ஏப்ரல்- மகாவீரர் ஜெயந்தி, 7 ஏப்ரல் – புனித வெள்ளி, 14 ஏப்ரல் – தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் ஜெயந்தி, […]
