கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் […]
