அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு […]
